கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Saturday, May 16, 2009
யாதவி
மழைநின்ற
பின்னிரவில்
ஈரம் உலராத
சாலைகளில்
விழுந்தொளிர்கிறது
மின்விளக்குகள்.
குறுக்குச்சந்துகளில்
ஊளையிட்டு
ஓடி மறைகிறது
தெரு நாய்.
உறங்கத் தொடங்கிய
பொழுதுகளில் அறையெங்கும்
கேட்கிறது
உன்னோடு பேசித்திரிந்த
வார்த்தைகளை
நினைவூட்டும்
மெல்லிய இசை...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
வசந்தகால வருகையின்பொழுது
உன் இதழ்களின் ஸ்பரிசங்களுக்காக இறந்துபோன கனவுகள் இளமைக்கால நினைவுகள் தொலைந்த ஞாபகங்களில் மீண்டும் துளிர்க்கிறது ஒரு வசந்தகால வருகையில்...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...