Saturday, February 22, 2020

நேற்றிரவு

நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது!
வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல,
பாலைவன தென்றலின் மென்மையான  காலடியோசை போல ,
நோயுற்ற ஒருவருக்கு எப்படியும் வருகின்ற சமாதானம் போல.

No comments:

Post a Comment