அனுபவங்களைத்தவிர
நிரந்தரமாய்
உறவுகளென்று
எதுவுமில்லை!!!
Saturday, March 27, 2010
Friday, March 19, 2010
ஜோஷிதா
புன்னகை
கண்ணீர்
மகிழ்ச்சி
துக்கம்
வெற்றி
தோல்வி
அனைத்திற்கும்
தகுதியிருக்கிறது
மனிதர்களாகவே இருப்பதால்...
கண்ணீர்
மகிழ்ச்சி
துக்கம்
வெற்றி
தோல்வி
அனைத்திற்கும்
தகுதியிருக்கிறது
மனிதர்களாகவே இருப்பதால்...
Thursday, March 18, 2010
ஊர்ஷிதா
நம்பிக்கைகளில்
கலந்துவிடும்
நச்சுக்களை
எளிதில் பிரிக்க முடிவதில்லை...
அது நானென்றாலும் இல்லை
நீயென்றாலும்...
கலந்துவிடும்
நச்சுக்களை
எளிதில் பிரிக்க முடிவதில்லை...
அது நானென்றாலும் இல்லை
நீயென்றாலும்...
Saturday, March 6, 2010
Subscribe to:
Posts (Atom)
-
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
-
உன் இதழ்களின் ஸ்பரிசங்களுக்காக இறந்துபோன கனவுகள் இளமைக்கால நினைவுகள் தொலைந்த ஞாபகங்களில் மீண்டும் துளிர்க்கிறது ஒரு வசந்தகால வருகையில்...
-
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...