கோகுல் ... உங்களை கோபப்படுத்துவதல்ல என் நோக்கம் ... எனக்கு நெருடலாக இருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன் ... இம்மாதிரி கவிதைகள் நிறைய எழுதப்பட்டுவிட்டன என்பது உங்களுக்கும் தெரியும் தானே ... ஆனாலும் உங்களுடைய சில கவிதைகளை நான் ரசிக்கிறேன் ... பிடிக்கவில்லை என்றால் அதையும் சொல்கிறேன் ... உங்கள் குறிப்பின் குறிப்பை ரசித்தேன் ...
கோகுல் இன்னொன்றும் சொல்லி விடுகிறேன் தபு சங்கரை நான் குறைத்து மதிப்பிடவில்லை ... அவரும் ஒரு சில நல்ல (காதல்) கவிதைகளை எழுதியிருக்கிறார் ... ஆனால் திகட்டி இதெல்லாம் cliche என்று சொல்லும் அளவிற்கு ...
உணர்ச்சி காவியம் ... அலை கடலுக்கு அணையா ..காற்றுக்கு பூட்டா.. கவி உனக்கு கடிவாளமா.. வைரமுத்து விற்கு அடுத்தபடியே மக்கள் அறிந்தனர் தபு வை .. கண்ணதாசன்,பிறகே வைரமுத்து ...பாவம் அவரும் அறியார் cliche என்ற வார்த்தையை ..எத்தனை காதல் கவிதைகள் அவனிடமிருந்தும். காதலுக்கு மரணமா ...காதல் கவிதைதளுக்கு மரணமா.. பாமரா...உன் வார்த்தைதளால் கவிக்கு மாரணமா ...ஒரு போதும் இல்லை..காதல் உள்ள அவன் மனது, பூபெய்தி ,மனைவியாகி ,தாயாகும் பெண்ணை போல் மறு வடிவம் எடுத்து காதலுக்கு புது புது வண்ணம் பூசி கொண்டே இருக்கும்..cliche போன்று கோடி வார்த்தைகள் உருவாகும் போதும் ....

அடுத்த தபு சங்கராக மாறும் உங்கள் முயற்சி தோல்வி அடைய வாழ்த்துக்கள்
ReplyDelete@ சேரலாதன்
ReplyDeleteநன்றி தோழரே.
-------------
@ நந்தா
நன்றி தோழரே.
குறிப்பு :-
எனக்கு உங்கள் மீது கோபம் வரவில்லை.
குறிப்பின் குறிப்பு:-
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவள் திருடி போன என் கோபத்தை...
கோகுல் ... உங்களை கோபப்படுத்துவதல்ல என் நோக்கம் ... எனக்கு நெருடலாக இருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன் ... இம்மாதிரி கவிதைகள் நிறைய எழுதப்பட்டுவிட்டன என்பது உங்களுக்கும் தெரியும் தானே ... ஆனாலும் உங்களுடைய சில கவிதைகளை நான் ரசிக்கிறேன் ... பிடிக்கவில்லை என்றால் அதையும் சொல்கிறேன் ... உங்கள் குறிப்பின் குறிப்பை ரசித்தேன் ...
ReplyDeleteகோகுல் இன்னொன்றும் சொல்லி விடுகிறேன் தபு சங்கரை நான் குறைத்து மதிப்பிடவில்லை ... அவரும் ஒரு சில நல்ல (காதல்) கவிதைகளை எழுதியிருக்கிறார் ... ஆனால் திகட்டி இதெல்லாம் cliche என்று சொல்லும் அளவிற்கு ...
ReplyDeleteஉணர்ச்சி காவியம் ...
ReplyDeleteஅலை கடலுக்கு அணையா ..காற்றுக்கு பூட்டா..
கவி உனக்கு கடிவாளமா..
வைரமுத்து விற்கு அடுத்தபடியே மக்கள் அறிந்தனர் தபு வை ..
கண்ணதாசன்,பிறகே வைரமுத்து ...பாவம் அவரும் அறியார் cliche என்ற வார்த்தையை ..எத்தனை காதல் கவிதைகள் அவனிடமிருந்தும்.
காதலுக்கு மரணமா ...காதல் கவிதைதளுக்கு மரணமா..
பாமரா...உன் வார்த்தைதளால் கவிக்கு மாரணமா ...ஒரு போதும் இல்லை..காதல் உள்ள அவன் மனது, பூபெய்தி ,மனைவியாகி ,தாயாகும் பெண்ணை போல் மறு வடிவம் எடுத்து காதலுக்கு புது புது வண்ணம் பூசி கொண்டே இருக்கும்..cliche போன்று கோடி வார்த்தைகள் உருவாகும் போதும் ....
உணர்ச்சி காவியம் ...

---prabakaran