கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Friday, June 12, 2009
ஸ்னிக்தா
தொடு என்றார்கள்
தொட்டுக்கொண்டிருந்தேன்.
தொடதே என்றார்கள்
தொடாமலேயிருந்தேன்.
யாரும் எதுவும்
சொல்லவில்லை...
வெறுமையாயிருக்கிறேன்.
1 comment:
சேரல்
June 12, 2009 at 10:10 AM
ஆகா....தல....பின்றீங்க :)
அட்டகாசம்....அமர்க்களம்.....அசல்:)
-ப்ரியமுடன்
சேரல்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
ஈவ்லின்
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...
ஆகா....தல....பின்றீங்க :)
ReplyDeleteஅட்டகாசம்....அமர்க்களம்.....அசல்:)
-ப்ரியமுடன்
சேரல்