ஐயா, நான் கமெண்ட் போடும் வகையில் செட்டிங்ஸ் மாற்றியதற்கு மிக்க நன்றி,
காற்று மட்டுமா கதவு தட்டிக் கொண்டிருக்கிறது, அருமையான கவிதைகளுக்கு அழகான பெண் பெயர்களை சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள்,
பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வேண்டுமெனில் உங்கள் தளத்திற்கு வந்து விட்டால் போதும், எல்லா பெயரையும் தன் குழந்தைக்கு சூட்டி விட வேண்டும் என்ற ஆசை வந்து விடும், அல்லது இத்தனை பெயர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வரலாம்
ஐயா, நான் கமெண்ட் போடும் வகையில் செட்டிங்ஸ் மாற்றியதற்கு மிக்க நன்றி,
ReplyDeleteகாற்று மட்டுமா கதவு தட்டிக் கொண்டிருக்கிறது, அருமையான கவிதைகளுக்கு அழகான பெண் பெயர்களை சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள்,
பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வேண்டுமெனில் உங்கள் தளத்திற்கு வந்து விட்டால் போதும், எல்லா பெயரையும் தன் குழந்தைக்கு சூட்டி விட வேண்டும் என்ற ஆசை வந்து விடும், அல்லது இத்தனை பெயர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வரலாம்
நல்ல கவிதைகள் நல்ல பெயர்கள் நண்பரே