திடீரென நிகழ்ந்துவிடும்
பிரிவுகள் புரிவதில்லை...
கனவுகளை குற்றமென்று
சபித்துச் சென்றவனின்
அகங்காரங்களை தின்று செறித்து
கொஞ்சமாய் மிச்சமிருந்தது
புரிந்து கொள்ள முடியாத
கவிதையொன்று....
No comments:
Post a Comment