புத்தகக்
கடைகளிலெல்லாம்
உனக்குப் பிடித்த
புத்தகங்களையே
புதிது புதிதாக
என்னிடம்
தருகிறார்கள்....
பரிசளிக்க
முடியதென்றாலும்
பத்திரமாய்
வாங்கி வைத்திருக்கிறேன் ...
என்றாவதொரு நாள்
நினைவுகள்
மேவும் பொழுதுகளில்
உன்னுடன்
உரையாடிக் கொள்வேன்....
கடைகளிலெல்லாம்
உனக்குப் பிடித்த
புத்தகங்களையே
புதிது புதிதாக
என்னிடம்
தருகிறார்கள்....
பரிசளிக்க
முடியதென்றாலும்
பத்திரமாய்
வாங்கி வைத்திருக்கிறேன் ...
என்றாவதொரு நாள்
நினைவுகள்
மேவும் பொழுதுகளில்
உன்னுடன்
உரையாடிக் கொள்வேன்....
No comments:
Post a Comment