நினைவுகளை
சேகரிக்கும்
மாய உலகமொன்று…
இரவுகளில்
மட்டுமே
கண் திறக்கும்…
பிரியமானவர்களின்
கனவுகளை
களவாடிச்செல்லும்
சிலசமயங்களில்…
விடியும்
பொழுதுகளில்
வெளியேறிவிடும்
அமானுஸ்ய
உலகின்
நினைவுக்குதிரில்
களவாடிய
கனவுகளை
கண்டறிவதெப்படி?
சேகரிக்கும்
மாய உலகமொன்று…
இரவுகளில்
மட்டுமே
கண் திறக்கும்…
பிரியமானவர்களின்
கனவுகளை
களவாடிச்செல்லும்
சிலசமயங்களில்…
விடியும்
பொழுதுகளில்
வெளியேறிவிடும்
அமானுஸ்ய
உலகின்
நினைவுக்குதிரில்
களவாடிய
கனவுகளை
கண்டறிவதெப்படி?
No comments:
Post a Comment