Friday, September 29, 2017

அநுமிதா

உனக்கான
வார்த்தைகளோடு
காத்திருக்கிறேன்
முன்னெப்பொழுதுமில்லா
உக்கிரமாய்
யுத்தம் செய்ய...
தயவுசெய்து
எதிர்படாதே....

No comments:

Post a Comment