உன்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா
அழகில்
நிரம்பிய
என் கண்கள்
விழித்துவிட்டன…
உன்
அணிகலன்களென
காற்று
புதுப்பித்துக்கொண்டது…
படுக்கையறையில்
திரிந்தலைந்த
காற்றில்
உன்
உடலின்
நறுமணம்…
இப்படித்தான்
விடிகிறது
என் அதிகாலைப்
பொழுதுகள்…
*******************************************************
உருது : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
No comments:
Post a Comment