Monday, January 27, 2020

தனியாக இல்லை

சிறைபட்டிருந்தோம்….ஆனால்
தனியாக இல்லை.
தினமும்
தாய்மண் நிலத்து
தென்றல்,
விடியலில்
ஞாபக வாசனைகளை
அள்ளி வந்து
கண்ணீர் முத்துக்களுடன்
திரும்பியது.
*******************************************************
உருது     : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா

No comments:

Post a Comment