இன்று மனது மீண்டும் தேடுகிறது ஒரு சொல்:
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா
ஒரு சொல்
அமிழ்தத்தில் மூழ்கியதோ அல்லது நஞ்சில் நிறைந்ததோ
அன்பால் நிறைந்ததோ அல்லது அச்சத்தால் நிறைந்ததோ
அன்பின் ஒரு சொல்
மகிழ்ச்சியானது - மென்மையான கதகதப்பான உதடுகளைப் போன்று.
புத்திசாலிதனமானது –உருகி வழிந்தோடும்தங்கத்துகள்களைப்போன்று
உதிர்த்ததும் காதலின் போற்றுதலின் பேரின்ப ஊற்று.
வெறுப்பின் ஒரு சொல்
வாளின் பெருங்கோபம் போன்று
எதிரியின் வலிமையை விடாது அழித்தெறியும்
இருள் போன்ற சமாதி தோட்டத்தின் கல்லறையின்
*******************************************************உருது : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
No comments:
Post a Comment