இன்று
நினைவுகளின்தோட்டத்தில்
தென்றல்நினைவிதழ்களைதூவவிரும்பும்,
அதுஅப்படியேஇருக்கட்டும்.
கடந்தகாலத்தின்தனித்துகிடக்கும்வலிகள்
மீண்டும்கிளர்ந்தெறியவிரும்பும்,
அதுஅப்படியேஇருக்கட்டும்.
சமயங்களில்நீவழிப்போக்கியாய்
நடந்துகொள்கிறாய்…அதனாலென்ன
வந்துஎன்னிடம்சிலமணித்துளிகளை
செலவிட்டுஉரையாடு…
நம்சந்திப்பு
பிறிதொருநாள்பிரிவைஅதிகரிக்கும்
நம்மிடையேபரிமாறிக்கொள்ளும்
சிலவார்த்தைகளும்
சொல்லப்படாதஒவ்வொருவார்த்தைகளின்
அர்த்தப்பிழையைஅதிகரிக்கும்
நாம்
சத்தியத்தைகுறிப்பிடவுமில்லை
விசுவாசம்அல்லதுஅடக்குமுறையை
உரையாடவுமில்லை
கடந்தகாலத்தில்
படர்ந்தபுழுதியைநீக்க
நீர்ததும்பும்கண்களோடு
உன்னைசந்திக்கநேர்ந்தால்
எனக்குஉதவலாம்இல்லை
மறுதலிக்கலாம்
என்கண்களை
தவிர்க்கச்செய்யும்அந்தவார்த்தைகளோடு
நீஇணைந்திருக்கலாம்இல்லை
அவற்றைஉதாசீனப்படுத்தலாம்…
*******************************************************உருது : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா
No comments:
Post a Comment