சம்பவம் நிகழ்ந்தது
பேருந்து நிறுத்தத்தில்..
வெடித்தது குண்டு.
தொலைவிலிருந்து இயக்கப்பட்டுள்ளது .
இயக்கியது ஒரு பெண்.
குற்றவாளி தப்பிவிட்டாள்
பாதிப்பு இவனுக்கு மட்டுமே...
தோழர்.சேரல் அவர்களுக்கு, மிக்க நன்றி.அன்புடன்,கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
தோழர்.சேரல் அவர்களுக்கு,
ReplyDeleteமிக்க நன்றி.
அன்புடன்,
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி