தேன்மிட்டாய்,
லைம் ஜூஸ்,
மாவுருண்டை,
சூடம் மிட்டாய்,
இலந்தை அடை,
குளத்தங்கரை ,
அப்பாஸ் பஸ்,
ஆர்ட்ஸ் காலேஜ் பெண்கள் ,
கொல்லங்காளி கோவில்,
முருகன் கடை டீ,
அரிசி முறுக்கு,
பழ சர்பத்,
யாரோ ஒரு மேடம்
எதற்காவது
செல்ல வேண்டும்
கல்லூரிக்கு.
மீண்டும்
வெட்கமின்றி...
இன்னும் சிறு காலம் தாழ்த்தினால்
ReplyDeleteபத்தாண்டு நிறைவுக்காக கல்லூரியே அழைக்கும்!! :p
தொட்டு விடும் தூரத்தில் தான்!! :)
என் மனதில் உம் தமிழுக்கான அடையாளம் அங்கு தான் ஆரம்பித்தது!!
இங்கு வேரூன்றி நிற்கிறது!!
வாழ்த்துகள்!!!
- Princess