மனிதர்களற்ற இடம்தேடி
அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ...
எல்லா பேருந்து பயணங்களின்
தொடக்கத்திலும்.
-----------------------------------------------------
பிறருக்கு கொடுப்பதா
வேண்டாமாவென்ற குழப்பத்தில்
பிஸ்கட் பாக்கெட் முழுவதும்
தின்று முடித்திருந்தேன்
பிறிதொருநாள் இரயில் பயணத்தில்...
சேரல் வலை வழி வந்தேன்..
ReplyDeleteஅழகாயிருக்கிறது.. குறிப்பாய்ப் பெண்களின் பெயர் தாங்கியவை யாவும்!! எப்போதாவது எனக்கும் சொல்லுங்கள் பெயர்க்காரணத்தை :))