கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Thursday, July 2, 2009
ஷோபா
நீண்ட பயணமொன்றில்
பக்கத்து இருக்கையில்
அமர்ந்திருந்தவரின்
கண்களில் தொடர்ந்து
வடிந்த கண்ணீரின் ஆதியாக
தொலைத்த வாழ்க்கை
பிரிந்து சென்ற மனைவி
இறந்துவிட்ட குழந்தை
பறிகொடுத்த பணம்
கண்ணில் உறுத்தும் தூசி
இவைகளில்லாத வேறேதோ இருக்க கூடும்...
1 comment:
J.S.ஞானசேகர்
August 28, 2009 at 10:05 PM
நல்ல கவிதை!
இந்த லிஸ்ட்ல பக்கத்து இருக்கைகாரரும்கூட இருக்கக் கூடும்!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
ஈவ்லின்
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...
நல்ல கவிதை!
ReplyDeleteஇந்த லிஸ்ட்ல பக்கத்து இருக்கைகாரரும்கூட இருக்கக் கூடும்!