வருகைக்கு நன்றி. ஈழம் பற்றி நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் இல்லாமல் இல்லை...என் புரிந்து கொள்ளல் குறைவாக இருக்கும்பொழுது தவறாக எழுதிவிட வாய்ப்பு இருக்கிறது..அதனால் சிறிது காலம் ஆகும்.
உள்ளிருக்கும் உணர்வு தானே கவிதையாக வெளியாகும்.... room pohttu ukkaandhu yosichu varadhaa idhu?? அது நம்ம திரை உலகம் செய்யும் வியாபாரம் -படங்களுக்கு தகுந்த பாடல்கள் இல்லையா??
GK,
ReplyDeleteகச்சிதமான பொருத்தம் அன்றோ...
அரசனை எதிர்க்க மதுரையை எறித்தார் அவர்!!!
அதையே தான் கட்சிகளும் அரசியல்வியாதிகளும் பின்பற்றுகின்றன!! எவனையோ எதிர்க்க வேறெவனையோ கொளுத்துவது!!!
கூட்டிக் கழிச்சு பார்த்தா கணக்கு சரியா தானே வருது
Ultimately,both of their purpose not solved.
- Princess
@ மது
ReplyDeleteவருகைக்கு நன்றி. ஈழம் பற்றி நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் இல்லாமல் இல்லை...என் புரிந்து கொள்ளல் குறைவாக இருக்கும்பொழுது
தவறாக எழுதிவிட வாய்ப்பு இருக்கிறது..அதனால் சிறிது காலம் ஆகும்.
உள்ளிருக்கும் உணர்வு தானே கவிதையாக வெளியாகும்....
ReplyDeleteroom pohttu ukkaandhu yosichu varadhaa idhu??
அது நம்ம திரை உலகம் செய்யும் வியாபாரம் -படங்களுக்கு தகுந்த பாடல்கள் இல்லையா??
-Princess