உனக்கான
வார்த்தைகளை
உதிர்த்தது
திருவிழாவில்
தொலைந்தலைந்த
பறவையொன்று…..
வார்த்தைகளை
உதிர்த்தது
திருவிழாவில்
தொலைந்தலைந்த
பறவையொன்று…..
மிகவும்
கவனமாக
பொறுக்கிவைத்தேன்
உனக்காக
எப்பொழுதும்….
கவனமாக
பொறுக்கிவைத்தேன்
உனக்காக
எப்பொழுதும்….
வார்த்தைகளை
உனக்காக
சேகரித்த
நாளொன்றில்
எனக்கான
வார்தைகளை
இழந்துநின்றேன்….
உனக்காக
சேகரித்த
நாளொன்றில்
எனக்கான
வார்தைகளை
இழந்துநின்றேன்….
மனிதர்களை
நிந்திப்பதும்
வார்த்தைகளை
நேசிப்பதும்
எத்தகைய
வரம்?
நிந்திப்பதும்
வார்த்தைகளை
நேசிப்பதும்
எத்தகைய
வரம்?
No comments:
Post a Comment