Friday, September 29, 2017

ஒலிவியா

முன்னொருகால
அடர்ந்தவனத்தின்
நதியோடிய
தடமெல்லாம்
தேடிக்கொண்டேதான்
இருந்தேன்….
தொலைத்துவிட்ட
நீர்பரப்பின்
ஆவியை….
கடந்துசென்ற
சிறு மரப்பறவை
கழித்த எச்சம்
குமட்டலெடுத்தது
மரங்களை
அழித்துதின்ற
சுயநலத்தை…..

No comments:

Post a Comment