மனது
ஆங்கிலம் : ஷெய்ன் சுகா
இடைவிடாது
சொல்கிறது
இதயத்திடம்…
இனிமையான
தருணங்கள்
இந்த
வாழ்க்கை…
அடக்குமுறை
ஆட்சியாளர்களின்
விஷவிருந்துகள்
வெற்றியடைவதில்லை
இன்றும்
நாளையும்…
*******************************************************
உருது : ஃபயஸ் அஹமது ஃபயஸ்
No comments:
Post a Comment