பூக்களில்
விழுந்தழுத்தும்
பனித்துளியின்
பெருஞ்சுமையாய்
நினைவுகளில்
விழுந்தழுத்துகிறது
கடந்தகாலத்தின்
பெருங்கனவு...!
ஒவ்வொரு
விடியலிலும்
உடைந்துவிடுகிறது
பெருங்கனவை
சுமந்தலையும்
கடந்தகாலம்...!
விழுந்தழுத்தும்
பனித்துளியின்
பெருஞ்சுமையாய்
நினைவுகளில்
விழுந்தழுத்துகிறது
கடந்தகாலத்தின்
பெருங்கனவு...!
ஒவ்வொரு
விடியலிலும்
உடைந்துவிடுகிறது
பெருங்கனவை
சுமந்தலையும்
கடந்தகாலம்...!
No comments:
Post a Comment